திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது திருச்சிற்றம்பலம் படம்

மித்ரன் ஜவகர் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கிவுள்ளார்

‘ஃபீல் குட் மூவி’ படங்களின் வரிசையில் திருச்சிற்றம்பலம் படம்  à®‡à®Ÿà®®à¯à®ªà®¿à®Ÿà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯

நித்யா மேனன் இந்த படத்தில் ஷோபனாவாக நடித்து இளைஞர்கள் மனதை வென்றுவிட்டார்

ப்ரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

ராஷி கன்னா அனுஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பிரகாஷ் ராஜ் தனுஷின் அப்பாவாகவும், பாரதிராஜா தனுஷின் தாத்தாவாகவும் நடித்துள்ளார்

முதல் நாள் ரூ.9 கோடிக்கும்  அதிகமாக திருச்சிற்றம்பலம் படம் வசூலித்துள்ளது

இரண்டாம் நாள் வசூலில் ரூ.20 கோடியை தாண்டியுள்ளது

இந்த படம் பிளாக்பஸ்டர்  ஹிட் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது